Impara Lingue Online! |
||
|
|
| ||||
மார்தா என்ன செய்கிறாள்?
| ||||
அவள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறாள்.
| ||||
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள்.
| ||||
மார்தா எஙகு இருக்கிறாள்?
| ||||
திரைஅரஙத்தில்.
| ||||
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
| ||||
பீட்டர் என்ன செய்கிறான்?
| ||||
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான்.
| ||||
அவன் மொழிகள் பயில்கிறான்.
| ||||
பீட்டர் எஙகு இருக்கிறான்?
| ||||
சிற்றுண்டிச்சாலையில்.
| ||||
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான்.
| ||||
அவர்களுக்கு எஙகு போக விருப்பம் (பிடிக்கும்)?
| ||||
இசை அரஙகு நிகழ்ச்சிக்கு.
| ||||
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்).
| ||||
அவர்களுக்கு எஙகு போக பிடிக்காது?
| ||||
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு).
| ||||
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது.
| ||||